https://www.duolingo.com/rowschank

தகவல் (Update)

rowschank
  • 23
  • 9
  • 5
  • 4
  • 2

பல மாதங்களாக இந்தப் பயிற்சியறையிலிருந்து தகவலே இல்லாத ஒரு சூழ்நிலை இருந்து வந்துள்ளது. தற்போதைக்கு இந்தக் குழுவில் இரண்டு முதுகலை மாணவர்கள் மட்டுமே இருப்பதால் கோடையில் தான் நிறைவு சதவீதம் அதிகரித்து வர இயலும். எனவே நாங்கள் தமிழறியும் டுவொலிங்கோ பயனர்களை குழுவில் சேர்க்க விறும்புகிறோம்.

உங்கள் விண்ணப்பத்தில் உங்களைப் பற்றியும் விளக்குங்கள், தமிழின் பழைமையைப் பற்றி மட்டும் அல்ல! ஒரு மாதத்தில் உங்களால் இதற்காக எவ்வளவு மணிநேரங்கள் ஒதுக்கப்படக்கூடும், நீங்கள் ஆங்கில ஆசிறியரா, தமிழ் ஆசிறியரா, தயாராக இருக்கும் பகுதிகளை சோதனை செய்ய விறும்புவீற்களா, என்று எங்களுக்கு தெரிந்துக்கொள்வதில் மிக்க ஆர்வம்.

உங்கள் விண்ணப்பத்தை எழுத "கூகிள் மொழிபெயர்ப்பு" இணைய மென்பொருளை தயவு செய்து பயன் படுத்தாதீர்கள்!

There have been several months since an update from this course, mainly because it's consistently being run by just two master's degree students. So we would like to invite more Tamil-knowing Duolingo users to join the team.

Please talk about yourself a little bit in your application, not just about Tamil itself! We're interested in knowing whether you're a teacher for Tamil or English, how many hours a month you can allocate for this, whether you will be interested in testing completed sections, etc.

Please don't use Google Translate to write your application.

Click here இங்கே கிளிக் செய்யவும்

1 year ago

1 Comment


https://www.duolingo.com/PolMicheal
PolMicheal
  • 19
  • 19
  • 19
  • 17
  • 14
  • 13
  • 11
  • 11
  • 10
  • 10
  • 9
  • 8
  • 8
  • 8
  • 6
  • 5
  • 3
  • 2
  • 133

Tamil has a beautiful script.

1 year ago
Learn a language in just 5 minutes a day. For free.